அஸ்வருக்கு ஆளுநர் பதவி? அலவி மௌலானாவுக்கு?
Sunday, November 30, 20140 comments
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஏ.எச்.எம் அஸ்வருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் மேல் மாகாண ஆளுநராக அவர், நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேல்மாகாண ஆளுநராக இருக்கும் அலவி மௌலானாவின் இருப்பு தொடர்பில் கேள்வி எழுந்துள்ளன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment