மாளிகாவத்தையில் பதற்ற நிலை
Monday, October 20, 20140 comments
கொழும்பு - மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 500ற்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைச்சுக்கு முன்பாகக் கூடி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment