வீட்டுப் பாவனைக்குரிய சமையல் எரிவாயுவ விலை குறைப்பு
Thursday, October 9, 20140 comments
வீட்டுப் பாவனைக்குரிய சமையல் எரிவாயுவின் விலையை 250 ரூபாயினால் நாளையதினத்திலிருந்து குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment