உயர் நீதி மன்ற பதில் பிரதம நீதியரசராக சலீம் மர்சூப் பதவிப் பிரமாணம்
Thursday, October 9, 20140 comments
உயர் நீதி மன்ற பதில் பிரதம நீதியரசராக சலீம் மர்சூப் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
அவ்வாறே, மொஹமட் மொஹிதீன் அப்துல் கபூர் , மேன் முறையீட்டு நீதிமன்ற நீதவானாகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக் கொண்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment