இப்பாகமுவ பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினரும் ஹிரியாகல அமைப்பாளருமான சுமேத காரியவசம், ஐக்கிய தேசியக்கட்சியில் இன்று வியாழக்கிழமை இணைந்துகொண்டார்.
இவர், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிட்டு பிரதேச சபை உறுப்பினராக இருந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜே.வி.பி உறுப்பினர் ஐ.தே.க.வில் இணைவு
Friday, October 10, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment