ஹஜ் பெருநாளுக்காக 6ஆம் திகதி பொது விடுமுறை அறிவிப்பு

Thursday, October 2, 20140 comments


புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 6 ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் 5 ஆம் திகதி கொண்டாடப்படவிருந்த புனித ஹஜ் பெருநாள், இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹிஜ்ஜா மாதத் தலைபிறை தென்படாத காரணத்தினால் 6 ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும் என கொழும்பு பெரியபள்ளி வாசல் பிறைக்குழு அறிவித்திருந்தது.

இதனடிப்படையில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ள ஒக்டோபர் 6 ஆம் திகதி பொது மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாகும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham