ஆப்கானிஸ்தான் காபூல் நகருக்கு அண்மையில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் ஒரே சமயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
ஆடம்பல திருமணங்களுக்காக செலவிடப்படும் பெருந்தொகை பணத்தை சேமிக்கும் முகமாக மேற்படி குறைந்த செலவில் இடம்பெறும் பாரிய திருமண நிகழ்வுகளை நடத்த அந்நாட்டு இளம் ஜோடிகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment