OPPO N3 கைப்பேசியின் புதிய வடிவம் வெளியீடு
Thursday, September 18, 20140 comments
Oppo நிறுவனமானது புதிய வடிவமைப்புடன் கூடிய Oppo N3 ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இக்கைப்பேசியின் புகைப்படங்கள் உட்பட சில தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விசேட அம்சமாக 180 டிகிரியில் சுழற்றக்கூடிய கமெரா காணப்படுகின்றது.
இதன் காரணமாக பின்புற மற்றும் முன்புற கமெராக்களாக இந்த ஒரு கமெராவினையே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் Android 4.4 KitKat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும், வேகம் கூடிய Processor இனைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment