புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யும் LENOVO
Thursday, September 18, 20140 comments
Lenovo நிறுவனம் Miix 3 எனும் புத்தம் புதிய விண்டோஸ் 8 டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
7.85 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 0.36 அங்குல தடிப்பமும், 13.2 அவுன்ஸ் எடையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இவற்றுடன் Intel Atom Z3735F Quad-Core Bay Trail Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் சேமிப்பு நினைவமாக 32GB கொள்ளளவு என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவற்றுடன் 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.
இதன் விலையானது 244 டொலர்கள் ஆகும்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment