Motorola அறிமுகப்படுத்தும் MOTO X சாதனை படைக்குமா ?
Sunday, September 7, 20140 comments
Motorola நிறுவனம் தனது புதிய உற்பத்தியான Moto X எனும் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை அறிமுகம் செய்துள்ளது.
5.2 அங்குல அளவுடைய HD OLED தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்தக் கையடக்கத்தொலைபேசியானது 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Qualcomm Snapdragon 801 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 16GB, 32GB சேமிப்புக் கொள்ளளவு என்பவற்றினை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இதன் விலையானது 499 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Post a Comment