சிசுவை குப்பைத் தொட்டியில் வீசியது யார்?

Sunday, September 21, 20140 comments


கொழும்பு - ஹெவ்லொக் பகுதி வீடொன்றுக்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

நபரொருவரால் இது குறித்து வெல்லவத்தை பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டதை அடுத்து நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham