தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை - பொலிஸ்
Sunday, September 21, 20140 comments
தேர்தல் காலகட்டத்தில் பேரணி மற்றும் தேர்தல் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஊவா மாகாணத்தில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment