சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக புலமைப்பரிசில்
Friday, September 12, 20140 comments
பாகிஸ்தான் இஸ்லாமபாத் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச நிலையம்இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. உயர்கல்வியை மேற்கொள்ள விரும்புவோர் தமது க.பொ.த (உ/த) மற்றும் மௌலவி சான்றிதழ்களை 18, ஸ்ரீ தர்மராம வீதி, தெமட்டகொடை, கொழும்பு - 09 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களை 0777 - 367518 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment