உலகின் மிக மெல்லிய டேப்ளட்டை அறிமுகப்படுத்தியுள்ளது டெல் நிறுவனம்.
டெல் வென்யூ 8 7000(Dell Venue 8 7000) என்ற பெயரில் அறிமுகமான இந்த பேப்ளட் 6 mm மட்டுமே தடிமன் கொண்டுள்ளது.
8.4 இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே 2560*1600 ரெசல்யூஷனை(8.4 inch, 8.4 inch, 2560 x 1600 pixel edge-to-edge OLED display)கொண்டுள்ளது.
இன்டெல் இசட் 3500 குவாட் கோர் பிராசஸர்(2.3GHz Quad Core Intel Atom Z3580 Processor) மூலம் இயங்குகிறது.
3டி படங்களை எடுக்கும் திறன் இருப்பதுடன், இன்டெல் நிறுவனத்தின் ரியல் சென்ஸ் ஸ்னாப்ஷாட் டெப்த் கமெராவும்(Intel RealSense Snapshot Depth Camera) உள்ளது.
உலகின் மிக மெல்லிய டேப்ளட்
Sunday, September 14, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி


Post a Comment