ஆப்கானிஸ்தானில் புதிய ஜனாதிபதி இன்று பதவியேற்றார்
Monday, September 29, 20140 comments
ஆப்கானிஸ்தானிய புதிய ஜனாதிபதியாக அஸ்ரப் கானி இன்று பதவியேற்றுள்ளார்
இது தொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது
தேர்தலில் இடம்பெற்ற ஊழல்கள் காரணமாக 6 மாதங்கள் வரை முடிவுகள் தடைப்பட்ட நிலையில் அஸ்ரப் கானி ஜனாதிபதியாக தெரிவானார்.
கானியின் தெரிவு அமெரிக்காவின் அனுசரணையில் இடம்பெற்றது என்று தாலிபான் போராளிகள் கூறுகின்ற போதும் இது பெரிய வெற்றி என்று கானி குறிப்பிட்டுள்ளார்
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment