சீனாவிடமிருந்து ஒரு சதமேனும் நிதியுதவியாக கிடைக்கவில்லை. அனைத்து நிதியும் கடனாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து அரசாங்கம் மக்களை ஏமாற்றுகின்றது எனத் தெரிவித்த ஐ.தே. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல துறைமுக நகரத்தால் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றமடையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
சீனா கடனாகவே இலங்கைக்கு நிதி வழங்குகிறது - கிரியெல்ல
Thursday, September 18, 20140 comments
சீனாவிடமிருந்து ஒரு சதமேனும் நிதியுதவியாக கிடைக்கவில்லை. அனைத்து நிதியும் கடனாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து அரசாங்கம் மக்களை ஏமாற்றுகின்றது எனத் தெரிவித்த ஐ.தே. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல துறைமுக நகரத்தால் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றமடையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment