இலங்கையில் துல்ஹஜ் தலைப்பிறை மாநாடு இன்று
Thursday, September 25, 20140 comments
ஹிஜ்ரி – 1435 - துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம் - இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், ஷரீஆ கவுன்ஸில் மேமன் ஹனபிப் பள்ளிவாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியா ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment