சவூதியில் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்
Thursday, September 25, 20140 comments
சவூதி அரேபியாவில் ஒக்டோபர் மூன்றாம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இன்றைய தினம் தல்ஹஜ் மாத முதலாம் தினமாக சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு எதிர்வரும் ஒக்டோபர் மூன்றாம் திகதி அரபாவுடைய தினமாகும்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment