பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2013/2014 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி தொடர்பான சந்தேகங்களில் தெளிவுபெற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு பாட நெறிக்குமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி (Z புள்ளி)
தொடர்பாக www.ugc.ac.lk மற்றும் www.admision.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களின் ஊடாகவும், 0112695301/0112695302/0112692357/0112678731 என்ற தொலைபேசி இலக்கங்களின் மூலமும் அறிந்து கொள்ளமுடியும்.
ugc இடைவெளி A/L சுட்டெண் என டைப் செய்து 1919 என்ற இலக்கத்திற்கு SMS செய்தும் தகவல்களை பெறமுடியும்.

Post a Comment