பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார கைது
Sunday, September 28, 20140 comments
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.ரங்கே பண்டார மற்றும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார எம்.பி தன்னை தாக்கினார் என்று கருவலகஸ்வெவ பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment