வீஷா வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு விராது தேரர் நன்றி தெரிவிப்பு
Sunday, September 28, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மியன்மாரின் 969 இயக்கத்தின் தலைவரான அசின் விராது தேரர் நன்றி தெரிவித்தார்.
நான் இலங்கை வருவதற்கு வீஷா வழங்கப்பட்டமைக்காகவே அவர் ஜனாதிபதிக்கு நன்றி குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் தனது விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையிலும் விஸா வழங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
சுகதாஸ உள்ளக அரங்கில் தற்போது இடம்பெறும் பொதுபலசேனா அமைப்பின் மகா சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே அசின் விராது தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment