மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைய பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் தடை விதிப்பு!
Sunday, September 28, 20140 comments
யூதர்களின் புது வருட கொண்டாட்டத்தை முன்னிட்டு மஸ்ஜிதுல் அக்ஸாவில் பலஸ்தீன் மக்கள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
அக்ஸாவை சுற்றிலும் இராணுவத்தை நிறுத்தியுள்ள இஸ்ரேல், பலஸ்தீன் மக்கள் அங்கு நுழையாமல் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு செல்லும் அனைத்து வாயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இத்தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment