ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்!
Sunday, September 21, 20140 comments
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது மாநாட்டில் பங்கேற்கும் முகமாகவே ஜனாதிபதி அமெரிக்கா செல்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில், எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment