அமைச்சர் ஹக்கீமுக்கு திடீர் சுகயீனம் ! கூட்டமைப்புடனான பேச்சு ரத்து
Sunday, September 28, 20140 comments
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் இடையே நேற்று கல்முனையில் இடம் பெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு இன்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு ஏற்பட்ட திடீர் சுகவீனமே இதற்கான காரணம் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment