அல்கைதா மற்றும் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளால் உலக சமாதானத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே முஸ்லிம் கவுன்சில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதனால் அந்த தீவிரவாத அமைப்புக்கள் செயற்பட இடமளிக்கப்படக் கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment