IPHONE உதவியுடன் இயங்கும்TESLA MODEL S கார்கள்
Friday, August 22, 20140 comments
பிரபல கார் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Tesla தற்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி கார்களை வடிவமைத்து வருகின்றது.
இவற்றுள் iPhone உதவியுடன காரை இயக்கக்கூடிய தொழில்நுட்பத்தினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக Tesla Mobile App எனும் விசேட அப்பிளிக்கேஷனை உருவாக்கவுள்ளதோடு பின்னர் அன்ரோயிட் கைப்பேசிகள் மூலமாகவும் இக்காரை இயக்கக்கூடிய வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment