கையடக்க சாதனங்களுக்கு மின்னேற்ற புதிய சாதனம்

Friday, August 22, 20140 comments



டேப்லட்கள், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கு வயர்லெஸ் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏன்ஜலை தளமாகக் கொண்டு இயங்கும் Joe Lara நிறுவனத்தினால் ViVo எனப்படும் இச்சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.


அலுமினியத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய சாதனமானது விளம்பரப்படுத்தல் மற்றும் 40,000 டொலர்கள் வரையிலான நிதியீட்டல் என்பவற்றினை நோக்காகக் கொண்டு தற்போது Kickstarter தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham