நீர் உட்புகாத EBOOK READER விரைவில் அறிமுகம்

Friday, August 22, 20140 comments


Kobo எனும் நிறுவனமானது நீர் உட்புகாத Aura H2O எனும் புதிய eBook Reader இனை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளது.
6.8 அங்குல அளவு, 1430 x 1080 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இச்சாதனமானது 1 GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, 4 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் 233g நிறையுடையதாகக் காணப்படுவதுடன், 1 மீற்றர் ஆழம் கொண்ட நீரினுள் 30 நிமிடங்கள் வரை நீர் உட்புகாது பாதுகாப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 179 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham