தேர்தல்கள் ஆணையாளருக்கு குரைப்பதை தவிர கடிக்க தெரியாது என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார சாடினார்.
ஐ.தே.கட்சியின் தலைமையகமான சிறி கொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
இது இவ்வாறிருக்க ஊவா மாகாண சபை தேர்தலில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மஹிந்த தேசப்பிரியவிற்கு குரைக்கவே தெரியுமொழிய கடிக்க தெரியாது என்றார்.

Post a Comment