பாலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி - ஜனாதிபதி மஹிந்த அறிவிப்பு

Thursday, August 14, 20140 comments


பாலஸ்தீனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையேயான சண்டை உச்சகட்டத்தை அடைந்ததால் பாலஸ்தீனத்தின் காசா நகரம் பெரும் அழிவை சந்தித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் பலியாகினர். ஆயிரக் கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். காசா மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham