கடலுக்கு செல்லும் மீனவர்களின் நன்மை கருதி பூநொச்சிமுனை கடற்கரையில்
மஸ்ஜிதுல் பஹ்ர் பள்ளிவாயல் நேற்று வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையுடன்
உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பிலான விஷேட உரை ஒன்று சவூதி
அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ
ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூலினால் அரபு மொழியில்
நிகழ்த்தப்பட்டது.
இதனை திஹாரிய தன்வீர் அகடமியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (மதனி) தமிழில் மொழி பெயர்த்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு – கல்முனை மஞ்சன்தொடுவாய் பிரதான வீதியில்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல்
கர்னி ஜூம்மா பள்ளிவாயல் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
இரு பள்ளிவாயல்கள் திறப்பு
Saturday, August 23, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment