புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும்
சந்தைத் தொகுதி எதிர்வரும் 25ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த சந்தைத் தொகுதி நேற்று மாலை திறக்கப்படவிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அது பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் மிதக்கும் சந்தைத் தொகுதி
Saturday, August 23, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment