மஹேலவுக்கு நீதி வழங்கவில்லை – ரணில்
Sunday, August 24, 20140 comments
மஹேல ஜெயவர்தனவிற்கு நீதியை வழங்கும் வகையில் செயற்பட சிறிலங்கா கிரிக்கட்டிற்கு முடியாடுபோயுள்ளது. ஏனெனில் அதற்குள் அரசியல் மயமாக்கலாகி இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விளையாட்டுத்துறை அரசியல் மயப்படுத்தப்பட கூடாது.
அவ்வாறு செய்வதன் ஊடாக விளையாட்டுத்துறையின் சுயாதீனத்துவம் இழக்கப்படும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment