தம்புள்ளை பள்ளிவாசலுக்கு முன் போதையுடன் கடமையிலிருந்த பொலிஸார் கைது
Sunday, August 24, 20140 comments
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு முன்பாக காவல் கடமையில் இருந்து பொலிஸார் இருவர் மதுபோதையில் இருந்தமையினால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment