சிறுபான்மை மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் - பஷீர்

Wednesday, August 13, 20140 comments


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூரில் இன்று (12) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham