இலங்கைக்கான சுனாமி நிதியை மோசடி செய்த கனடா நிறுவனம்

Tuesday, August 12, 20140 comments

இலங்கையில் சுனாமி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து பல மில்லியன் டொலர்களை மோசடி செய்த கனடா நிறுவனம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடா அரசாங்கத்தை ஏமாற்றி, குறித்த நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகின் 50 நாடுகளில் கிளைகளைக் கொண்ட அந்நிறுவனம் இலங்கைக்கு சுனாமி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் ஒப்பந்தத்திலேயே மோசடி செய்துள்ளது.

இந்த நிதி மோசடி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக குறித்த நிறுவனத்தின் பொறுப்பாளர் டக்மெத் ஆதர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham