மினுவங்கொடையில் கடையென்று தீக்கிரையானது
Thursday, July 3, 20140 comments
மினுவாங்கொட பகுதியில் கடையொன்றுன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்தாக சிரோஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
மினுவாங்கொட பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமா ஆடையகம் ஒன்றே தீக்கிறையாகியுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தியொன்று மேலும் தெரிவிக்கிறது. சம்பவத்தையடுத்து தீயனைப்பு படையினர் ஸ்தளத்திற்கு விரைந்தனர்.
இதேவேளை தீயனைப்பு படையினர் வருவதற்கு முன்னர் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
Post a Comment