ஹெம்மாதகமயில் ஐந்து கொள்ளையர்கள் சிக்கினர்

Sunday, July 6, 20140 comments


கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஹெம்மாதகம - அலுதெனிய பிரதேசத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அலுத்தெனிய பிரதேசத்தில் நபரொருவரிடம் இருந்து ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் மற்றும் 27,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் இரண்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டது.

இதற்கமைய ஹெம்மாதகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர்.சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, ஹெம்மாதகம பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham