மத விவகார பொலிஸ் பிரிவு: கோட்டாவை சந்திக்க இராவணா பலய கோரிக்கை
Thursday, July 3, 20140 comments
மத விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாளை வெள்ளிக்கிழமை (04) நேரம் ஒதுக்கி தருமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இராவணா பலய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, மத சம்பந்தமான பிரச்சினைகளை விசாரிப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட மத விவகார பொலிஸ் பிரிவிவை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படும் என இராவண பலய அமைப்பின் தலைவர் இத்தகந்தே சத்த திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment