அளுத்கமயில் பெரும் பதற்றம் ஊரடங்குச்சட்டம் அமுல் (படங்கள்)

Sunday, June 15, 20140 comments


அளுத்கம , தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அங்கு பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் வீடுகளின் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.

இதேவேளை தர்கா நகர் றிஸ்கி ஹாட்வெயாருக்கு தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.

















Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham