தர்ஹா நகரில் பொலிஸாரும் விஷேட பாதுகாப்பு படையினரும் குவிப்பு
Sunday, June 15, 20140 comments
அளுத்கம, தர்ஹா நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பௌத்த தேரர் ஒருவரின் சாரதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்றமான நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி
.jpg)
Post a Comment