பேருவலையிலும் ஊரடங்குச்சட்டம் அமுல்
Sunday, June 15, 20140 comments
அளுத்கம , தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து தற்போது பேருவளை பொலிஸ் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment