இலங்கை அணி வெற்றி; தொடரையும் தன்வசப்படுத்தியது
Tuesday, June 24, 20140 comments
இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ௧-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஒரே ஒரு இருபதுக்கு 20 போட்டியை வெற்றிக்கொண்டது. அத்தோடு ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்நிலையில் டெஸ்தொடரையும் தன்வசப்படுத்தியுள்ளது இலங்கை அணி.
Post a Comment