பேருவளையில் கடையொன்றுக்கு தீவைப்பு; பிரதேசத்தில் பதற்றம்
Tuesday, June 24, 20140 comments
பேருவளை அம்பேபிடிய, இக்ரஹா தொழிநுட்பக் கல்லூரி வீதியிலுள்ள கடையொன்றுன்றுக்கு தீக்கிரையாகியுள்ளது. இதனால் பிரதேசத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எமது விஷேட செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதேசத்தில் தற்போது இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
நளீம் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருள் விற்கும் நிலையமே தீக்கிரையாகியுள்ளது.
Post a Comment