முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை நாடுதழுவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்தால் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக மேல்மாகாண சபை உறுப்பினர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் முஜிபுர் ரஹ்மானின் அலுவலகமான மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்திற்கு முன்னர் இரகசியப் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர் நாளை காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment