அளுத்கம சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால்
Tuesday, June 17, 20140 comments
அளுத்கம, பேருவள பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களைக் கண்டித்து மட்டக்களப்பில் இன்று (17) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.
காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிரிழந்தவர்களுக்குமான துவா பிரார்த்தனைகளும் பள்ளிவாயல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment