தந்தையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மகன் பலி
Monday, June 30, 20140 comments
தந்தையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகன் கொலையுண்ட சம்பவம் ஒன்று கலவான – கோஸ்வத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று இரவு அவர்களின் வீட்டிலேயே இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதான இளைஞர் பலினார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட தந்தை தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தையை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment