அளுத்கம,தர்கா நகர், பேருவளை பகுதிகளுக்கு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான திருமதி விஜயகலா மகேஸ்வரன், ரோஷி சேனாநாயக்க ஆகியோரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதலும் கூறியுள்ளனர்.
ரோஷி,விஜய கலா எம்.பி.க்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம்
Monday, June 30, 20140 comments

Post a Comment