மாலைத்தீவு மற்றும் சீசெல்ஸ்சிற்கு விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் பேருவளையில் இடம்பெறவுள்ள இந்த விசேட சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
Post a Comment