அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பேருவளை சீனன்கோட்டை பகுதியில் கறுப்புக்கொடி தொங்கவிட்டுக் கொண்டிருந்த இருவரை பேருவளை பொலிஸார் கைது செய்து களுத்துறை மேலதிக நீதிவான் ஆயிஷா ஆப்தீன் முன்னிலையில் கடந்த 19 ஆம் திகதி ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பேருவளையில் ஹர்தாலுக்காக கறுப்புக்கொடி தொங்கவிட்ட இருவருக்கு விளக்கமறியல்
Friday, June 20, 20140 comments
அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் பேருவளை சீனன்கோட்டை பகுதியில் கறுப்புக்கொடி தொங்கவிட்டுக் கொண்டிருந்த இருவரை பேருவளை பொலிஸார் கைது செய்து களுத்துறை மேலதிக நீதிவான் ஆயிஷா ஆப்தீன் முன்னிலையில் கடந்த 19 ஆம் திகதி ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment